கேள்வி: கீழ் கண்ட திரைப்படங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை என்னவென்று தெரியுமா?
1. ஐ லவ் இந்தியாபதில்: நான் என் வாழ்க்கையில இது வரை ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த படங்கள் இந்த ஐந்து தான்.
2. மீரா
3. நாட்டுக்கு ஒரு நல்லவன்
4. ஆளவந்தான்
5. பாபா
குசேலனுக்கு முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் எடுத்தாச்சு!
9 குட்டு:
ஆகாகாகா....என்ன சொல்ல வர்றீங்கோ??? குசேலனும் இந்த லிஸ்ட்ல சேந்துருமா??? அய்யய்யோ..
//விஜய் ஆனந்த் said... ஆகாகாகா....என்ன சொல்ல வர்றீங்கோ??? குசேலனும் இந்த லிஸ்ட்ல சேந்துருமா??? அய்யய்யோ..//
குசேலன் இந்த லிஸ்ட்ல சேர்ந்தா சந்தோஷம் தான்....ரோபோ படம் வரும் போது இதே லிஸ்ட மாத்தினா இன்னோரு பதிவு ரெடி! ;)
குசேலன் இந்த லிஸ்ட்ல சேர்ந்தா சந்தோஷம் தான்....kandippa>
//1. ஐ லவ் இந்தியா
2. மீரா
3. நாட்டுக்கு ஒரு நல்லவன்
4. ஆளவந்தான்
5. பாபாபதில்: நான் என் வாழ்க்கையில இது வரை ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த படங்கள் இந்த ஐந்து தான்.
//
அவ்வளவு நல்லவரா நீங்க :(:(:(:(:(
//குசேலனுக்கு முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் எடுத்தாச்சு//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................
இப்பவே படத்தோட தலையெழுத்த எழுதிட்டீங்க.
//rapp said... அவ்வளவு நல்லவரா நீங்க :(:(:(:(:(
அது ஒவ்வொன்னும் ஒரு (சோகக்) கதை! சுருக்கமா சொன்னா எதிரிகளின் சதி.
//rapp said... இப்பவே படத்தோட தலையெழுத்த எழுதிட்டீங்க.//
இப்படி எல்லாம் சொன்னா வாசு வருத்தப்பட போறாரு. எல்லாம் அவர் செயல்!
///
குசேலனுக்கு முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் எடுத்தாச்சு!
///
நாசமா போச்சு!!! ஒங்கள ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது!!!
நீங்க அப்படி செஞ்சிருக்ககூடாது,
குசேலனையும் சேத்து நீங்க பர்ஸ்ட் ஷோ பாத்த அத்தன படமும் ஊத்திகிச்சு,
இனிமே நீங்க எல்லா படத்தயும் பர்ஸ்டு
ஷோ பாத்துடீங்கன்னா நம்ம ஊருக்கு நல்லது, அப்பறம் குசேலன் உள்குத்த பத்தி இவங்க எழுதியிருக்காங்க
http://vinavu.wordpress.com/
Post a Comment