Tuesday, 29 July 2008

யெஸ். பாலபாரதியும் பாகச உறுப்பினர்களும்
இந்த 7 பேரு யாருன்னு தெரியுதா?

18 குட்டு:

Anonymous said...

//இந்த 7 பேரு யாருன்னு தெரியுதா?//
அது கிடக்கட்டும். எல்லோருக்கும் முன்னாடி ஓடுறது யாரு?

said...

//அது கிடக்கட்டும். எல்லோருக்கும் முன்னாடி ஓடுறது யாரு?//

நீங்க ஊருக்கு புதுசா?

Anonymous said...

சென்னையில அவ்வளவு வெயிலா? எங்க தலை இப்படி கறுத்துப் போயிட்டார்ரே??!! அதான் அவரைப் புடிச்சு குளிக்க வச்சு வெளுக்க வைக்கலாம்ன்னு சங்கப்புலிங்க எல்லாம் துரத்துது. அடடா!! கவுஜை!! கவுஜை

said...

//ஆசிப் மீரான் said... //

ஏழுல ஒருத்தரு ப்ரசன்ட். மீதம் ஆறு பேரு? :)

said...

மணி.. நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா..? :((
{நாயகன் ஸ்டைலில் படிக்கவும்..}

said...

//யெஸ்.பாலபாரதி ♠ said...
மணி.. நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா..? :((
{நாயகன் ஸ்டைலில் படிக்கவும்..} //

கமல் ஸ்டைல் பதில்: தெரியலையே!
ரஜினி ஸ்டைல் பதில்: நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு கெட்டவன். ;)

said...

//ஆசிப் மீரான் said... அதான் அவரைப் புடிச்சு குளிக்க வச்சு வெளுக்க வைக்கலாம்ன்னு சங்கப்புலிங்க எல்லாம் துரத்துது.//

படத்தப் பார்த்தா குளிக்க வச்சு வெளுக்க வைக்க போற மாதிரி தெரியலையே! கொதிக்க வச்சு குழம்பு வைக்க போற மாதிரி இல்ல தெரியுது! :)

said...

சங்கத்து சிங்கங்களை யாருயா புலி மாதிரி போட்டோஷாப்ல மாத்தி விட்டது?? என்ன அனியாயம் நடக்குது இங்க??

அதெல்லாம் கூட போகட்டும், ஆனா எங்க தலய கோயின்னு சொன்ன உங்களை என்ன செய்யறதுன்னு எங்க சங்க செய்ற்குலுவும், பொதுக்குலுவும் சேர்ந்து பேசி முடிவெடுக்கும்...தீர்ப்புக்கு காந்திருங்க... வெணைய வெதச்சிட்டயே மணியா ;)

//மணி.. நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா..? :((//

அதெல்லாம் விடு தலிவா நாங்களே உங்க கையில ரெம்ப நாலா கேட்டிக்கிட்டு தானே இருக்கோம் இதே கேள்விய, முதல்ல எங்களுக்கு பதில் சொல்லிட்டு வந்து இங்க மணிய கேளுங்க தல...

said...

//We The People said: சங்கத்து சிங்கங்களை யாருயா புலி மாதிரி போட்டோஷாப்ல மாத்தி விட்டது?? என்ன அனியாயம் நடக்குது இங்க??//

ரொம்ப சவுண்ட் உட்டா புலிய எல்லாம் எலியா மாத்திபுடுவேன் சாக்கிரத!


//We The People said: எங்க சங்க செய்ற்குலுவும், பொதுக்குலுவும் சேர்ந்து பேசி முடிவெடுக்கும்//

இந்த குலுவில எல்லாம் சேர அப்பிளிக்கேசன் பாரம் எங்க கிடைக்கும்? :)

said...

//இந்த குலுவில எல்லாம் சேர அப்பிளிக்கேசன் பாரம் எங்க கிடைக்கும்? :)//

நீங்களுமா அரசியல் தெரியாதவங்க! நாடுல எந்த கட்சி மேட்டரும் உங்களுக்கு தெரியாதா??

செயற்குலுனா நான் மட்டும் டிசைட் பண்ணுவேன், பொது குலுனா நானும் எங்க சொந்தகாரிங்க & நண்பர்களும் அதுல எல்லாம் உங்களுக்கு எடம் கிடியாது ;) உங்கள மாதிரி அப்ளிகேஷம் கேட்கிரவங்களுக்கு ஒன்லி அடிப்(படை) மெம்பர்ஷிப் தான் கிடைக்கும் ;) கட்சி மேட்டர்கள் எப்படி ன்னு தெரியலன அட்லீஸ்ட் அமைதி படை படம் பார்த்தாவது புரிஞ்சுக்கோங்க :)))))))))

said...

//We The People said: நீங்களுமா அரசியல் தெரியாதவங்க! நாடுல எந்த கட்சி மேட்டரும் உங்களுக்கு தெரியாதா??//

யாரப் பார்த்து என்ன கேள்வி கேட்டுட்டீங்க?
நான் எழுதிய 'குடும்ப அரசியல்' பதிவை அரசியலறிவியலுக்கான நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்ய ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டிருப்பதும் அக்குழுவினர் அதற்காக அயராது உழைத்து வருவதும் அறியாதது போல நீங்கள் நடிப்பதின் பின்னனியில் உள்ள நுண்ணரசியல் எமக்கா புரியாது?


//We The People said: செயற்குலுனா நான் மட்டும் டிசைட் பண்ணுவேன், பொது குலுனா நானும் எங்க சொந்தகாரிங்க & நண்பர்களும் அதுல எல்லாம் உங்களுக்கு எடம் கிடியாது ;) //

என்னைய உங்க வளர்ப்பு மகனா நினைச்சிக்கோங்க. பொதுக்குழுவில இடம் நிச்சயம்! ;)


//We The People said: கட்சி மேட்டர்கள் எப்படி ன்னு தெரியலன அட்லீஸ்ட் அமைதி படை படம் பார்த்தாவது புரிஞ்சுக்கோங்க :))))))))) //

அமைதிப்படை படம் பார்க்கும் போது அரசியல் புரியல. அல்வா தான் புரிஞ்சது! படம் பார்த்த வயசு அப்படி! :)

said...

எங்கள் தல யை வைத்து காமெடி கீமெடி செய்யவில்லையே

தலைக்கு
சனி எட்டாமிடத்திலுருந்து 7ம் இடத்திற்கு பெயர்கிறார்

7 அரை நாட்டு சனி

இப்படிலாம் அவர் தலை உருளுது புரளுது தத்தளிக்குது தாளம் போடுது

அவ்வ்வ்வ்

;-((

said...

//அதிஷா said: எங்கள் தல யை வைத்து காமெடி கீமெடி செய்யவில்லையே//

சே சே...இந்தப் பதிவப் பார்த்தா உங்களுக்கு அப்படியா தெரியுது? ;)

said...

ஹா ஹா அந்த ஏழுபேருக்கும் பின்னால வந்துகிட்டிருக்கறதால போட்டோல நான் மிஸ்ஸிங்கு

:))))))))

said...

//மங்களூர் சிவா said: ஹா ஹா அந்த ஏழுபேருக்கும் பின்னால வந்துகிட்டிருக்கறதால போட்டோல நான் மிஸ்ஸிங்கு//

இதுவரைக்கும் மூனு புலி தான் - ஆசிப், We The People, அதிஷா. என்னையும் சேர்த்து நாலு. ஆக, அந்த ஏழு புலில அஞ்சாவது நீங்க தான். ஜகா வாங்காதீங்க :)

said...

:))

said...

பாகசவில் புது உறுப்பினர்களின் படங்களை சேர்த்து போட்டால் நலம் :)

said...

நான் பாபாச உறுப்பினர். அதுனால தலை என்னைப் பாத்துதான் ஓடி வர்றாரு!